--- --:--:-- --

ஏரி நீரில் மூழ்கி விவசாயி உயிரிழப்பு..!

2

ள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மேல பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி கணேசன் ஏரி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று மாலை வயலுக்கு சென்ற கணேசன், கால்களை கழுவுவதற்காக ஏரியில் இறங்கியுள்ளார்.

 

அப்பொழுது எதிர்பாரதவிதமாக நீரில் மூழ்கிய கணேசனை அக்கப் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்க முயன்றும் முடியாமல் அவர் உயிரிழந்தார்.

 

 

Right Menu Icon