ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவ் மகள் தற்கொலை..!
ஆந்திர முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேச கட்சி நிறுவனருமான என்.டி.ராமாராவ் மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார். என்.டி.ராமாராவ் கிராமத்தில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தகவலை வெளியிட்டுள்ளது.
உடல் கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஆந்திர முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேச கட்சி நிறுவனமான என்டி ராமாராவ் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.





