--- --:--:-- --

அரிவால் வடிவம் கொண்ட கேக்கை வெட்டிய 4 இளைஞர்கள் கைது..!

4

திருவாரூர் மாவட்டம் பேருந்து நிறுத்தத்தில் அரிவால் வடிவம் கொண்ட கேக்கை வெட்டி கெத்து காட்டிய 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். பேருந்து நிலையத்தில் நேற்று மாதவன் என்பவரின் பிறந்தநாளை கொண்டாட இளைஞர்கள் முடிவு செய்து அறிவால் வடிவம் கொண்ட கேக்கை வெட்டி பிறந்தநாளை கொண்டாடி உள்ளனர்.

 

அப்போது அந்த பேருந்து நிலையத்தில் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், அரசு வேலைக்கு செல்லும் பலரும் காத்திருந்ததால் முகம் சுளிக்கும் படி இருந்தது. அதனால் அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Right Menu Icon