--- --:--:-- --

வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு..!

2

வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மதுரை சிம்மக்கல் தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

ஆற்றில் குளிக்கவும், விளையாடவும் மீன்பிடிக்க கூடாது என மதுரை மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். தரைப்பாலத்தில் மூழ்கியபடி ஓடுவதால் இந்த பகுதிகளில் உள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வேடிக்கை பார்த்து செல்கின்றனர்.

 

வைகை அணையின் நீர்மட்டம் 71 அடி என்ற நிலையில் தற்போது 60 அடி தண்ணீர் உள்ள. இதை அடுத்து இலங்கை கரையோர மக்களுக்கு முதலாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon