--- --:--:-- --

திருமண விழாவில் வெடிவிபத்து: ஒருவர் படுகாயம்..!

2

தூத்துக்குடி மாவட்டம் தாரமங்கலத்தில் திருமணவிழாவில் வெடிவிபத்து நேரிட்டிருக்கிறது. திருமணவிழாவில் வானவேடிக்கை நிகழ்ந்துள்ளது. இதில் இந்த வெடி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

 

வெடிகள் இருந்த பெட்டியில் தீப்பொறி பட்டால் வெடித்துச் சிதறல் ஏற்பட்டதாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது. வெடி விபத்தில் 3 வீடுகள், இருசக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

 

Right Menu Icon