--- --:--:-- --

திருப்பரங்குன்றம் தீர்ப்பு: தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்: உமர் பாரூக்

13

எஸ்.டி.பி.ஐ மாநிலப் பொறுப்புத் தலைவர் உமர் பாரூக் வெளியிட்ட அறிக்கையில், ”திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள உத்தரவில் சட்ட ரீதியான முரண்பாடுகள் உள்ளன.

 

 

‘ஒருமுறை மட்டும்’ என்ற அடிப்படையில் வழங்கப்படும் இத்தகைய தற்காலிக அனுமதிகள், எதிர்காலத்தில் அதையே நிரந்தர வழக்கமாக மாற்றுவதற்கான தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் அபாயம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon