--- --:--:-- --

காவிரி விவகாரத்தில் எத்தனை வழக்குகளைத்தான் தாக்கல் செய்வீர்கள்? – தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

10

காவிரி நீர் விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த புதிய மனு குறித்து விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், காவிரி விவகாரத்தில் எத்தனை வழக்குகளைத்தான் தொடர்ந்து தாக்கல் செய்வீர்கள்? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

 

காவிரி நீர் பங்கீடு தொடர்பாகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து நீதிமன்றத்தை நாடி வரும் நிலையில், புதிய மனு மீதான விசாரணையின்போது நீதிபதிகள் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon