சினிமா கவர்ச்சியைக் காட்டி மக்களை ஏமாற்றி தமிழ்நாட்டை வீழ்ச்சியில் தள்ளினர் – டிடிவி தினகரன்
சினிமா கவர்ச்சியைக் காட்டி மக்களை ஏமாற்றி, திராவிடக் கட்சிகளுக்கு மாற்று எனக் கூறி தமிழ்நாட்டை வீழ்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்றதுதான் அவர்களின் மாற்றம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
சினிமா புகழை அரசியல் மாற்றத்துக்கான அடையாளமாகக் காட்டி மக்களிடம் ஆதரவு திரட்டுவதாகக் குற்றம்சாட்டிய அவர், இதுபோன்ற அரசியல் அணுகுமுறையால் தமிழ்நாட்டுக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




