--- --:--:-- --

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு குறைப்பு!

11

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காகத் திறக்கப்படும் நீரின் அளவு 6 ஆயிரம் கன அடியில் இருந்து 3 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அணைக்கு வரும் நீரின் அளவும் 4,834 கன அடியில் இருந்து 2,826 கன அடியாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon