--- --:--:-- --

19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

12

தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

 

இதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, சேலம், கோவை, பெரம்பலூர், சிவகங்கை, தஞ்சை, நெல்லை, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon