--- --:--:-- --

காவலர் வீரவணக்க நாள் நிகழ்வு – முதல்முறை டி.ஜி.பி. அலுவலகத்தில் விஜய்

6

காவலர் வீரவணக்க நாள் நிகழ்வில் உயிரிழந்த காவலர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவதற்காக முதல்வர் விஜய் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு வருகிறார். இதற்காக அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, தமிழக காவல்துறையினக் தலைமை அலுவலகமான டி.ஜி.பி அலுவலகத்திற்கு அவர் வருகை தருவது இதுவே முதல்முறை ஆகும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon