சி.பி.எம். சண்முகத்திற்கு தவறான தகவல் கொடுத்துள்ளனர் – நிர்மல்குமார் விளக்கம்
ஜெம் வீரமணி வழக்கில், த.வெ.க அரசும் வழக்கை கைவிட நினைத்தது என்று கம்யூனிஸ்ட் கட்சியின் சண்முகம் கூறியது குறித்து கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் நிர்மல்குமார், கம்யூனிஸ்ட் கட்சியின் சண்முகம் அண்ணன் நேற்று இரவு என்னிடம் பேசினார்.
ஒரு தவறான பத்திரிக்கை செய்தியின் அடிப்படையில் பேசிவிட்டதாகவும், இன்று அதை தெளிவுப்படுத்துவதாகவும் கூறினார். அவருக்கு யாரோ தவறான தகவல் கொடுத்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




