மதுராந்தகம் இடைத்தேர்தல் நடத்தை விதிகளை மீறி த.வெ.க தலைவர் விஜய், ஆதவ் அர்ஜூனா பேசியுள்ளனர். போக்சோ வழக்கில் தேர்தல் பிரச்சாரத்தில் தி.மு.க. மற்றும் அதன் நிர்வாகிகளை தொடர்புபடுத்தி பேசியதாக தி.மு.க. எம்.பி கான்ஸ்டடைன் ரவீந்திரன் தலைமைச்செயலாகத்தில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.