--- --:--:-- --

அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை – விஜய்கு ஸ்டாலின் பதிலடி

9

கரூரில் 41 பேர் பலியானதைக் கூட பார்க்காமல் ஓடி ஒளிந்த உங்களைப் பற்றி எந்த தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்கள் என்று நான் சொன்னேன்.

 

உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க-வோ முயலவில்லை என்று முதலமைச்சர் விஜய்கு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon