வீரமணி வழக்கை முடித்து வைக்கப் பார்த்தது த.வெ.க அரசு – பெ.சண்முகம்
ஜென் கிரானைட் வீரமணி வழக்கை முடித்து வைப்பதாகத்தான் கடந்த ஆகஸ்ட் மாதம் போக்சோ நீதிமன்றத்தில் த.வெ.க அரசு அறிக்கை சமர்பித்தது. தானாக முன் வந்து நேர்மையாக நடத்துவது போல தங்களால் தான் இந்த வழக்கு வேகம் எடுத்தது போல த.வெ.க-வினர் சொல்ல எந்த அடிப்படையும் இல்லை.
இந்த வழக்கு தீவிரப்படுத்தப்படுதற்கு போக்சோ நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுதான் காரணம். போலி தோற்றத்தை உருவாக்க த.வெ.க-வினர் முயற்சிக்கின்றனர் என்று சி.பி.எம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்து உள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




