--- --:--:-- --

திருச்செந்தூரில் திடீரென 100 அடி உள்வாங்கிய கடல்

8

திருச்செந்தூர் முருகன் கோயில் முன்பு கடல் திடீரென சுமார் 100 அடி உள்வாங்கியதால், பாறைகள் அதிகளவில் வெளியே தெரிந்தன. கோயில் முன்புள்ள நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோயில் வரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு கடல் உள்வாங்கியது.

 

 

இதனால் பச்சை நிற பாசி படிந்த பாறைகள் அதிகளவில் வெளியே தெரிந்தன. கோயிலுக்கு வந்த பக்தர்கள் அந்த பாறைகள் மீது நின்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். சிலர் பாறைகள் அருகே அமர்ந்து நீராடியும் மகிழ்ந்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon