--- --:--:-- --

மின் கணக்கீட்டு பணியை தனியாரிடம் ஒப்படைப்பதா? இதுதான் த.வெ.க.வின் சமூக நீதியா? – அன்புமணி

5

மின் கணக்கீட்டு பணியை தனியாரிடம் ஒப்படைப்பதா? இது தான் த.வெ.க-வின் சமூக நீதியா? நிரந்தரப் பணிகளை ஒழித்து ஒப்பந்தப் பணி முறையை ஊக்குவிக்கும் சமூகநீதிக்கு எதிரான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

மின் பயன்பாட்டை கணக்கீடு செய்வதில் ஏற்படும் தாமதத்திற்கு போதிய பணியாளர்கள் இல்லாததே காரணம் என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon