சாந்தி, மகேந்திர சிம்ஹுவுக்கு ஜாமீன் வழங்க காவல்துறை கடும் எதிர்ப்பு
போக்சோ வழக்கில் கைதாகியுள்ள ஜெம் வீரமணிக்கு உடந்தையாக இருந்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹு ஆகியோருக்கு ஜாமீன் வழங்கக் காவல் துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஜாமீன் மனுக்கள் வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




