--- --:--:-- --

அமைச்சர்கள் மக்களை சந்திக்க வரணும் – சட்டப்பேரவையில் பிரேமலதா வலியுறுத்தல்

5

ட்டப்பேரவையில் மக்கள் சந்திப்பு தொடர்பாக பேசிய எம்.எல்.ஏ. பிரேமலதா, “மக்களை ஒன்றாகச் சேர்ந்து சந்திக்க அமைச்சர்கள் வர வேண்டும்” என்று வலியுறுத்தினார். இதற்கு அமைச்சர் ரமேஷ் பதிலளித்த நிலையில், இருவருக்கும் இடையே சட்டப்பேரவையில் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.

 

 

மக்கள் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்து தீர்வு காண அமைச்சர்கள் களத்திற்கு வர வேண்டும் என்ற பிரேமலதாவின் கோரிக்கையும், அதற்கு அமைச்சர் ரமேஷ் அளித்த பதிலும் அவையில் கவனம் பெற்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon