--- --:--:-- --

குரூப் 2, குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வு தொடக்கம்!

4

சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் இன்று (நவ.1) டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல் நிலைத் தேர்வுகள் நடைபெறுகின்றன. மொத்தம் 846 காலிப்பணியிடங்களுக்கான இத்தேர்வை சுமார் 4.90 லட்சம் பேர் எழுத உள்ளனர்.

 

 

இதற்காகச் சென்னையில் 173 தேர்வு மையங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 1,647 மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon