தமிழகத்திற்கும் இந்திய அரசியலுக்கும் பெரிய இழப்பு – பாரிவேந்தர்
நூற்றாண்டு கடந்த மக்கள் தலைவர், அரசியலில் தூய்மையின் இலக்கணம் தோழர் ஆர்.நல்லக்கண்ணு.
தன்நலமின்றி மக்களுக்கும், தாம் சார்ந்த கட்சிக்கும் தன் வாழ்வை அர்ப்பணித்த நேர்மையான அரசியல்வாதி என்று ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




