--- --:--:-- --

ஓ.பி.எஸ் என்.டி.ஏ கூட்டணிக்கு வர வேண்டும்- தமிழக பா.ஜ.க மேலிட பொறுப்பாளர்

6

ஓ.பி.எஸ் உள்ளிட்டோரை தேசிய ஜன நாயக கூட்டணிக்கு வரவேற்பதாக தமிழக பா.ஜ.கவின் மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி ஜெயில் டூ பெயில், பெயில் டூ ஜெயில், இருக்கிறது.

 

2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என போலி சர்வேக்கள் வெளியிடுகிறார்கள். தேசிய ஜன நாயக கூட்டணிக்கு வருபவர்களை பிரதமர் மோடி, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வரவேற்பார்கள் என்று கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon