--- --:--:-- --

2026-ல் தி.மு.க, அ.தி.மு.க – பா.ஜ.க இடையேதான் போட்டியே – தமிழிசை செளந்தரராஜன்

11

.தி.மு.க தலைவர்கள் அடிக்கடி பா.ஜ.க தலைவர்களை சந்திப்பதால் நட்புதான் விரிவடையும், அதை பிரச்சனை என எடுத்துக் கொள்ளக் கூடாது. தற்போது பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணி வலுவாக உள்ளது.

 

2026-ல் தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க – பா.ஜ.க-வுக்கும் இடையேதான் போட்டி இருக்கும் என்று பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon