--- --:--:-- --

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் டிசம்பர் 22-ல் பேச்சுவார்த்தை

12

ரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் டிசம்பர் 22-ல் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். சென்னை, தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon