திருப்பதி சமஸ்கிருத பல்கலைகழக மாணவி பாலியல் துன்புறுத்தல் – 2 பேராசிரியர்கள் மீது வழக்கு
திருப்பதி தேசிய சமஸ்கிருத பல்கலைகழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுளளார்.
மாணவியுடன் தனியாக இருந்ததை மொபைலில் படம் பிடித்து அவரை காட்டி அவரை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார் மற்றொரு பேராசிரியர். தற்போது இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




