கர்நாடக கிரக்கேட் சங்க தேர்தல் – வெங்கடேஷ் பிரசாத் வெற்றி

ர்நாடக கிரிக்கெட் சங்க தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் வெற்றி பெற்று தலைவராகியுள்ளார்.

 

குன்ஹா ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி, சின்னசாமி மைதானத்தில் பெருமைகளை மீட்டெடுப்பது, பெங்களூர்வில் மீண்டும் சர்வதேச போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்திருந்தார்.