--- --:--:-- --

Month: November 2025

அதிமுகவில் இணைவதாக வெளியான தகவலுக்கு வைத்திலிங்கம் மறுப்பு..!

அதிமுகவில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன் உள்ளிட்டோர் இணைந்தனர். இதில் மனோஜ் பாண்டியன் சமீபத்தில் திமுகவில்...

மேகதாது திட்டம்: தமிழ்நாடு அரசின் கருத்தை கேட்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்த உச்சநீதிமன்றம், அதன் மீது முடிவெடுக்கும் போது, தமிழ்நாடு அரசின் கருத்தை கேட்க...

தமிழ்நாடு அரசின் கருத்தை கேட்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்த உச்சநீதிமன்றம், அதன் மீது முடிவெடுக்கும் போது, தமிழ்நாடு அரசின் கருத்தை கேட்க...

ஹரியானா மத போதகர் கைது..!

டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது நடவடிக்கை தீவிரமாக நடந்து வரும் நிலையில், ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் செயல்படும் 'வொயிட் காலர்' பயங்கரவாத...

பிடிபட்ட ரோலக்ஸ் காட்டு யானை..!

கோவையில் பிடிபட்ட ரோலக்ஸ் காட்டு யானை, ஆனைமலை வனப்பகுதியில் விடுவிப்பு. கோவை தொண்டாமுத்தூரில் விவசாயிகளை அச்சுறுத்தி வந்த ரோலக்ஸ் என்ற காட்டு யானையை கடந்த 17ம் தேதி...

மகளிர் நல்வாழ்விற்காக நடமாடும் மருத்துவ ஊர்தி – பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மகளிருக்காக ரூ.1.10 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள நடமாடும் மருத்துவ ஊர்தியை ஸ்டாலின் பார்வையிட்டார்.   புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தின்கீழ், டிஜிட்டல் மேம்மோகிராபி, ஈசிஜிகருவி, செமி...

நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

நடிகர் ரஜினிகாந்த் உள்பட திரைப் பிரபலங்கள் பலரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினகாந்த், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், நடிகைகளான பிரியா பவானி சங்கர், சாக்ஷி அகர்வால்...

ரஜினி படத்தில் இருந்து இயக்குநர் சுந்தர்.சி விலகல்

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கவிருந்த 173-வது படத்தில் இருந்து விலகுவதாக இயக்குநர் சுந்தர்.சி அறிவித்துள்ளார். தவிர்க்க முடியாத காரணங்களால் கனத்த இதயத்துடன் முடிவை எடுத்துள்ளதாக சுந்தர்.சி அறிக்கை...

மேகதாது அணை கட்ட திட்ட அறிக்கை – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அனுமதி

மேகதாது அணை கட்ட திட்ட அறிக்கை தயார் செய்ய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் கருத்தைக் கேட்காமல், இந்த அறிக்கை...

குண்டு தயாரிக்கும் பொருட்கள் வாங்க ரூ.26 லட்சம் திருடிய மருத்துவர்..!

டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான விசாரணை தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ)யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன....

அகவிலைப்படியை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு

"தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 55 சதவீதமாக" உள்ள அகவிலைப்படியை 01.07.2025 முதல் 58 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்" தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  ...

இன்று 5 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்..!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை...

நாளை பிகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்..!

நாடே எதிர்நோக்கும் பிகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் அந்த மாநிலத்தில் கடந்த 4 சட்டமன்ற தேர்தல்களில் நடந்தது என்ன? ஒவ்வொரு கட்சியும்...

எனக்கு தாமதமாகத்தான் தெரிந்தது – நடிகர் சர்வானந்த்!

எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் சர்வானந்த். இப்படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் கணம் திரைப்படம் வெளியானது. இதில் அமலா அக்கினேனி, ரமேஷ்...

வெளிநாட்டில் கணவருடன் என்ஜாய் செய்யும் காஜல் அகர்வால்..!

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு கவுதம் கிச்சலு எனும் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.   இவர்களுக்கு நீல்...

நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை…!

துள்ளுவதோ இளமை பட புகழ் நடிகர் அபிநய் சில தினங்கள் முன்பு உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்கு பணம் இன்றி...

சென்னை – விஜயவாடா வந்தே பாரத் ரயில் நரசபூர் வரை நீட்டிப்பு..!

ரயில்வே வாரியம் அளித்துள்ள அனுமதியின்படி, சென்னை சென்டிரல்- விஜயவாடா இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் ஜனவரி 12-ந் தேதி முதல் நரசபூர் வரை நீட்டிக்கப்படுகிறது. சென்னை...

பள்ளிக்கரணையில் குடியிருப்பு கட்ட விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு..!

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என கூறப்படும் பகுதியில் குடியிருப்பு கட்ட விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள விதித்த தடையை டிச.2ம் தேதி...

சாலையின் நடுவே கொடிக்கம்பம் – உயர்நீதிமன்றம் அதிருப்தி

தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்...

எஸ்.ஐ.ஆர் பணிக்காக 5 கோடி விண்ணப்பங்கள் விநியோகம்..!

தமிழகத்தில் 5 கோடியே 67 ஆயிரத்து 45 எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டு இருக்கின்றன என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் பணிக்காக 68,467...

24-ம் தேதி ஓ.பி.எஸ் தலைமையில் மீட்புக் குழு ஆலோசனை

அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நவ. 24ஆம் தேதி நடைபெறும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.   ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும்...

ககன்யான் திட்ட பாராசூட் சோதனை வெற்றி!

ககன்யான் திட்ட பாராசூட் சோதனை ஜான்சியில் வெற்றிகரமாக நடைபெற்றது. இஸ்ரோவின் கனவுத் திட்டமான ககன்யான் திட்டத்திற்கான முக்கிய பாராசூட் சோதனை வெற்றிக்கரமாக நடத்தப்பட்டது. நவம்பர் 3 ஆம்...

தவெக மீது அவதூறு பரப்பி அரசியல் செய்கின்றனர் – விஜய் கண்டனம்

அறிவுத் திருவிழா என்ற பெயரில் தவெக மீது அவதூறு பரப்பி திமுக அரசியல் செய்வதாக விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் 'அறிவுத் திருவிழா'...

இன்று 5 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்..!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை...

Right Menu Icon