மகளிர் நல்வாழ்விற்காக நடமாடும் மருத்துவ ஊர்தி – பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மகளிருக்காக ரூ.1.10 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள நடமாடும் மருத்துவ ஊர்தியை ஸ்டாலின் பார்வையிட்டார்.
புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தின்கீழ், டிஜிட்டல் மேம்மோகிராபி, ஈசிஜிகருவி, செமி – ஆட்டோ அனலைசர் உட்பட பல வசதிகளுடன் இந்த ஊர்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூ.40 கோடி செலவில் 38 நடமாடும் மருத்துவ ஊர்திகள் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




