--- --:--:-- --

Month: November 2025

ரகோபூர் தொகுதியில் தேஜஸ்வி யாதவ் வெற்றி..!

மகாபந்தன் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் ரகோபூர் தொகுதியில் 14,532 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை தோற்கடித்தார்.

மேலும் சரிந்த தங்கத்தின் விலை..!

தீபாவளி பண்டிகைக்கு முன்பு ரூ.1 லட்சத்தை நெருங்கிய ஒரு சவரன் தங்கம் விலை அதன் பிறகு படிப்படியாக குறைந்தது.தொடர்ந்து நவம்பர் மாதம் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை...

இன்று 5 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்..!

தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் இலங்கை மற்றும் அதனை...

பீகாரில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி! காங்கிராஸால் மண்ணை கவ்விய தேஜஸ்வி.. புஸ்ஸ்ஸ்.. ஆனது ராகுலின் ‘ஹைட்ரஜன் பாம்’!

பீகார் சட்டசபைத் தேர்தலில் எதிர்பார்த்ததை போலவே மீண்டும் பாஜக- ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி, அமோக வெற்றியை பெற்றுள்ளது. வாக்கு திருட்டு என்ற ஹைட்ரஜன் பாம் வீசுவதாகச் சொன்ன...

அதிரடியாக குறைந்த தங்கம் விலை…!

தீபாவளி பண்டிகைக்கு முன்பு ரூ.1 லட்சத்தை நெருங்கிய ஒரு சவரன் தங்கம் விலை அதன் பிறகு படிப்படியாக குறைந்தது. தொடர்ந்து நவம்பர் மாதம் தங்கத்தின் விலை ஏற்ற...

திருமணத்திற்கு காலாவதி தேதி வேண்டும் – நடிகை கஜோல்

இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை கஜோல். இவர் நடிகை ட்விங்கிள் கன்னாவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சிதான் 'டூ மச் வித் கஜோல் அண்ட்...

பெரும்பான்மை இடங்களை கடந்து பா.ஜ.க முன்னிலை – பின்தொடரும் மகாகத்பந்தன்

காலை 9:30 மணி நிலவரப்படி, வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பகால போக்குகள், என்.டி.ஏ கூட்டணி பெரும்பான்மையை தாண்டியதைக் காட்டியது, என்.டி.டிவி வெளியிட்ட தகவலின் படி. என்.டி.ஏ 146 இடங்களிலும்,...

தரமற்ற விதைகளை விற்பதைக் கட்டுப்படுத்த புதிய மசோதா..!

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், புதிய விதை மசோதா, 2025-ன் வரைவை வியாழக்கிழமை வெளியிட்டது. நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவதற்கு முன், பொதுமக்களின் கருத்துகளைக் கோரியுள்ளது.  ...

செங்கோட்டை கார் வெடிப்பில் பயங்கரவாத குழுவுக்கு தொடர்பு..!

செங்கோட்டை கார்வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரித்ததில் இருந்தும், இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையிலும், 2023 ஆம் ஆண்டில், நோயாளி ஒருவருடன் மருத்துவமனைக்குச் சென்றிருந்த முஃப்தி இர்ஃபான்...

கொள்கை அடிப்படையில்தான் அரசியல் வேண்டும்..!

சென்னை எழும்பூரில் பா.ஜ.க. நிர்வாகி சரத்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் 16-ந்தேதி த.வெ.க....

புதுக்கோட்டையில் சாலையில் தரையிங்கிய விமானம் – நள்ளிரவில் சேலத்திற்கு பயணம்

புதுக்கோட்டை அருகே தொழில்நுட்ப கோளாறு காரணமாக வானில் பறக்கும் , சாலையில் தரையிறக்கப்பட்ட சிறிய ரக விமானம், 14 மணி நேரத்திற்கு பிறகு, நள்ளிரவில் சேலத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது....

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் யாரும் நினைத்து பார்க்காத தண்டனை – அமித்ஷா

டெல்லி செங்கோட்டைப் பகுதியிலிருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் உள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே நவ.10 (திங்கள்கிழமை) இரவு 7 மணியளவில் வெள்ளை...

100 தொகுதிகளுக்கு மேல் என்டிஏ கூட்டணி முன்னிலை..!

பிகார் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்சுற்று முடிவுகள் பல தொகுதிகளில் வெளியாகி உள்ளது.   தற்போதைய முடிவுகளின் படி என்டிஏ...

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு..!

வங்கக் கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது.தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 21ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் என்று இந்திய...

உடல் எடை குறித்து மனம் திறந்த நடிகை தமன்னா!

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என இந்திய அளவில் கலக்கிக்கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் நடிப்பில் சமீபத்தில் Do You Wanna Partner என்ற வெப் தொடர்...

காந்த கண்களால் ரசிகர்களை கயிறுகட்டி இழுக்கும் நடிகை ராஷி கன்னா..!

ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியான ராஷி கன்னா தென்னிந்திய சினிமாவில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் கலக்கிக்கொண்டு இருக்கிறார். படங்கள், வெப் சீரிஸ் என கலக்கும் இவருடைய போட்டோஷூட் அவ்வப்போது...

விஜய்யை வாடா போடானு.. நடிகை திரிஷா இப்படி சொன்னாரா?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய் தற்போது அரசியலில் களமிறங்கியுள்ளார். இவருடைய கடைசி படம் ஜனநாயகன் அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ்...

நவ. 19-ல் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி..!

கோவையில் 19-ம் தேதி நடைபெறும் தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி தமிழகம் வரவிருப்பதாக பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்....

தென்மேற்கு டெல்லியின் மஹிபால்பூரில் பேருந்து டயர் வெடித்ததால் பீதி

டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், தென்மேற்கு டெல்லியின் மஹிபால்பூரில் இன்று காலை பேருந்து டயர் வெடித்ததால்...

ஹரியானா மத போதகர் கைது..!

டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது நடவடிக்கை தீவிரமாக நடந்து வரும் நிலையில், ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் செயல்படும் 'வொயிட் காலர்' பயங்கரவாத...

ஒவ்வொரு காஷ்மீரிகளையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்காதீர்கள் – ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா: “டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு எவ்வளவு கண்டனம் தெரிவித்தாலும் போதாது. அப்பாவி மக்கள் கொடூரமாகக் கொல்லப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது; எந்த...

டெல்லி கார் வெடிப்பு: லக்னோ மருத்துவர் பர்வேஸ் அன்சாரி புகைப்படம் வெளியானது

டெல்லி பயங்கரவாத கார் வெடிப்பு வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் நபர்களில் ஒருவரான லக்னோவைச் சேர்ந்த மருத்துவர் பர்வேஸ் அன்சாரியின் புகைப்படம் வெளியாகி உள்ளது. இதனை ஏ.என்.ஐ எக்ஸ்...

தேவநாதன் யாதவ் இடைக்கால ஜாமீனை நீடிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு..!

தேவநாதன் யாதவுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் காலத்தை நீட்டிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் அவரை உடனடியாக கைது செய்ய உத்தரட்டுள்ளது.   சென்னை தி மயிலாப்பூர் இந்து...

தேமுதிக அமைக்கும் கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும் – பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், இன்று அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில்,...

Right Menu Icon