--- --:--:-- --

Month: November 2025

எனக்கே வந்த எஸ்.ஐ.ஆர் படிவம் அதில் இத்தனை குழப்பம்: ஸ்டாலின்

இந்தியத் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலின் சிறப்புச் சுருக்கத் திருத்தப் பணிக்கு (SIR) அளித்துள்ள படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள், வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக தி.மு.க...

டெல்லியில் போராட்டக்காரர்கள் கைது – ராகுல்காந்தி கண்டனம்

டெல்லியில் காற்று மாசுபாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சுத்தமான காற்றை சுவாசிக்கும்...

திரிஷா வீட்டிற்கு 4ம் முறையாக வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் விசாரணை

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கு 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.   வெடிகுண்டு வைத்திருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் காரணமாக வெடிகுண்டு...

சஞ்சு சாம்சனை வாங்க நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம் – சி.எஸ்.கே தகவல்

சஞ்சு சாம்சனை வாங்க நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம் என்பது அனைவரும் தெரிந்ததே. டிரேடிங் மூலம் அவரை வாங்க நாங்கள் விருப்பம் தெரிவித்துள்ளது உண்மை தான். ஆனால் ஆர்.ஆர்...

ஆம்னி பஸ் விவகாரம் – போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை

மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்து சேவைகள் இன்றுமுதல் ரத்து செய்யப்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்திருந்த நிலையில், தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று...

இஸ்லாமியர்கள் ஆர்.எஸ்.எஸ் சங்கத்தில் அனுமதி உண்டா? மோகன் பகவத் பதில்

இஸ்லாமியர்கள் ஆா.எஸ்.எஸ் சங்கத்தில் அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அதன் தலைவர் மோகன் பகவத் பதில், பாரத மாதாவின் புதல்வர்களாகவும் இந்து சமூகத்தின் உறுப்பினர்களாகவும் தங்களை...

இன்று முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது – உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவிப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு இடையே இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது. இரட்டை சாலை வரி வசூலிப்பதை நிறுத்தக் கோரி தனியார்...

திருப்பதி லட்டு நெய் கலப்பட விவகாரத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!

உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பதியில் ஏழுமலையான் கோயிலை போலவே அங்கு வழங்கப்படும் லட்டு தனி சிறப்பு வாய்ந்தது....

மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்து சேவைகள் இன்று முதல் ரத்து..!

அதிகப்படியான சாலை வரி காரணமாக, மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்து சேவைகள் இன்று மாலை 5 மணி முதல் ரத்து செய்யப்படுவதாக, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர்...

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!

அக்டோபர் மாதத்தில் தங்கம் விலை அடிக்கடி அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு பிறகே தங்கம் விலை குறைய தொடங்கியது. அந்த...

பார்வதியை பங்கமாய் கலாய்த்த விஜய்சேதுபதி..!

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கி 30 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. எப்போதும் இல்லாமல் இந்த சீசனில் சமூக வலைதளப் பிரபலங்கள் பலர் போட்டியாளர்களாக...

அதிராம்பட்டினம் போராட்ட வழக்கு ரத்து..!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மத்திய அரசுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள் மீது போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை...

முன்னணி நடிகர்களின் ஊதியத்திற்கு புதிய கட்டுப்பாடு..!

ரஜினி, அஜித், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் ஊதியத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் இன்று...

தென் மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் கனமழை..!

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு...

நம் வாக்குரிமையைப் பறிக்கும் ஆபத்து வாசல் தேடி வந்துவிட்டது – முதலமைச்சர்

நம் வாக்குரிமையைப் பறிக்கும் ஆபத்து வாசல் தேடி வந்துவிட்டது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு விழிப்புடன் இருந்து, தமிழ்நாட்டில் ஜனநாயகம் படுகொலை செய்யப்படாமல் பாதுகாப்போம். S.I.R.-இன் சதிவலையில் சிக்காமல்...

நாகை அருகே திருநங்கைகள் கைது..!

நாகை அருகே செல்லூர் கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியில், வி.ஏ.ஓ சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், 2 திருநங்கைகள் கைது செய்யப்பட்டனர்.   லஞ்சப் புகாரில் சஸ்பெண்ட் ஆன...

டிஜிட்டல் தங்கம் வாங்குகிறீர்களா? செபி எச்சரிக்கை

டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது ஆபத்தானது. டிஜிட்டல் தங்கத்தை வாங்குவோருக்கு எந்த சட்ட பாதுகாப்பும் இல்லை. தங்கப் பத்திரங்கள், சரக்கு வர்த்தகப் பொருட்களின் கீழ் டிஜிட்டல் தங்கள்...

கோவை வன்கொடுமை விவகாரத்தில் அந்த மாணவியும் தான் பொறுப்பு – சர்ச்சையாகும் நடிகை கஸ்தூரி பேச்சு

கோவையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்திற்கு அந்த மாணவியும்தான் பொறுப்பு என பாஜக நிர்வாகியும் நடிகையுமான கஸ்தூரி பேசியிருப்பது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. கோவை விமான...

தமிழகத்தில் இன்று கனமழை எங்கெங்கே?

நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தது. பூதப்பாண்டி, சுசீந்திரம், சுங்கான்கடை...

தென் மாவட்ட ரயில்கள் இயக்கத்தில் முக்கிய மாற்றம்..!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணி காரணமாக தென் மாவட்ட ரயில்கள் தாம்பரம் வரையே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர்...

இளம் சென்சேஷனல் நடிகை மமிதா பைஜூவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

மலையாள படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் மமிதா பைஜூ. இவர் நடிப்பில் இந்த ஆண்டு தமிழில் வெளிவந்த Dude படம் வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து விஜய்யுடன்...

புதுச்சேரியில் விற்பனையாகி வரும் 20 லிட்டர் தண்ணீர் கேன்களில் புழு, பூச்சி..!

புதுச்சேரியில் விற்பனையாகி வரும் 20 லிட்டர் தண்ணீர் கேன்களில் புழு, பூச்சிக்கள் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் புகார் அளித்ததன் பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி ஆய்வு...

ரஜினியின் அண்ணனுக்கு மாரடைப்பு.. மருத்துவமனையில் அனுமதி..!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த கூலி திரைப்படம் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது.ஆனால்,...

திருப்பூர் : விபத்தில் சரிந்த மின்மாற்றி

திருப்பூர் பெரிய கடை வீதி பகுதியில் வேன் உரசியதில் மின்மாற்றி உட்பட 6 மின்கம்பங்கள் சரிந்து சேதமடைந்தன.   பள்ளம் தோண்டப்பட்டு அருகிலேயே மண் கொட்டப்பட்டிருந்ததால் குறுகலான...

Right Menu Icon