--- --:--:-- --

Month: November 2025

மீண்டும் அரியணை ஏறும் நிதிஷ் குமார்..!

பிகாரில் மீண்டும் என்டிஏ கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என பெரும்பான்மையான கருத்துக்கணிப்பு முடிவுகளில் வெளியாகி உள்ளது. 135 முதல் 155 இடங்களில் என்டிஏ கூட்டணி வெற்றி...

நிலம் அளவீடு செய்ய முட்டுக்கட்டை! சின்னேரிபாளையம் குப்பம்மாள் கோயிலில்.. சுவாமி காரியத்திற்கு தடை போடலாமா?

அவிநாசி அருகே சின்னேரிபாளையத்தில் உள்ள குப்பம்மாள் கோயில் கிணறு உள்ள இடம் தங்களுக்கானது என்று இருவர் உரிமை கோரும் நிலையில், கோயில் நிலத்தை அளவீடு செய்யவும் அவர்கள்...

டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு.. தீவிரமாக்கப்பட்ட விசாரணை..!

டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு தொடர்பாக ஹரியானா காவல் துறையினர், பரிதாபாத் தெளஜ்ஜில் உள்ள அல் ஃபலாஹ் பல்கலைக்கழகத்தில் விசாரணை மேற்கொண்டனர்.   குண்டு வெடிப்பு தொடர்பாக...

எஸ்.ஐ.ஆர் படிவத்தை விநியோகித்த தி.மு.க ஐடி விங் பெண்..!

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் எஸ்.ஐ.ஆர் படிவத்தை விநியோகிக்கும் பணியில் தி.மு.க ஐடி விங் பெண் நிர்வாகி ஈடுபட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து அந்தப்...

அரியலூர் அருகே சிலிண்டர் லாரி விபத்து..!

அரியலூர் மாவட்டம் வாரணவாசி தஞ்சை-சென்னை நெடுஞ்சாலையில் இன்று காலை 7 மணி அளவில் சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி திடீரென பிடித்து சிதறியதால் அந்தப் பகுதியில் பெரும்...

பொது சின்னம் ஒதுக்கக்கோரிய த.வெ.க – தேர்தல் ஆணையத்திடம் மனு

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு தங்கள் கட்சிக்கு பொது சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் த.வெ.க மனு அளித்துள்ளது.   த.வெ.க இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார்...

போதைப்பொருள் வழக்கு – நடிகர் ஸ்ரீகாந்த் ஆஜர்

போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ஆஜரானார். அக்டோபர் 28 ஆம் தேதி ஆஜராக சம்மன் அளிக்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் ஸ்ரீகாந்த்...

டெல்லி குண்டுவெடிப்பு – செங்கோட்டை, மெட்ரோ நிலையம், நேதாஜி சுபாஷ் மார்க் பகுதிகள் மூடல்..!

டெல்லி செங்கோட்டை அருகே மாலை 6.30 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன் பின் அந்த கார் வெடித்து...

ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை..!

நவம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.நேற்று மட்டும் ஒரே நாளில் தங்கம் விலை 2 முறை உயர்ந்தது. காலையில் கிராமுக்கு...

பீகார் : 122 தொகுதிகளுக்கு இன்று 2ம் கட்ட வாக்குப்பதிவு

பிகார் சட்டப்பேரவைக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளது. மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, 121...

பிரதமர் மோடி தலைமையில் நாளை பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம்!

பிரதமர் நரேந்திர மோடியின் பூடான் பயணத்தைத் தொடர்ந்து, நாளை பாதுகாப்பிற்கான அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அண்டை நாடான பூடானுக்கு பிரதமர் மோடி இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக...

டெல்லி குண்டு வெடிப்பு – காரை ஓட்டியவரின் அடையாளம் தெரிந்தது

டெல்லியின் மையப்பகுதியில் செங்கோட்டை அமைந்துள்ளது. இங்கிருந்து நடந்து செல்லும் தூரத்தில் உள்ள செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் பகுதி வழக்கம்போல நேற்று மாலை 6 மணியளவில் பரபரப்பாகக்...

திருப்பதி அடிவாரத்தில் மாமிசம் சாப்பிட்ட கோயில் ஊழியர்கள்..!

அலிபிரி அருகே அசைவ உணவு உட்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ராமசாமி மற்றும் சரசம்மா என்ற 2 ஒப்பந்த ஊழியர்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) பணிநீக்கம்...

தமிழகத்தில் ரூ.10 கோடியில் 25 அன்புச் சோலை மையங்கள் தொடக்கம்..!

வேலை முடிந்துவிட்ட பிறகு, 60 வயதுக்கு மேற்பட்ட பல முதியவர்கள் குடும்பத்தில் புறக்கணிக்கப்படுவதையும், தனிமையையும், மனச்சோர்வையும் எதிர்கொள்கின்றனர். தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும்...

மதுரை வழியாக சபரிமலைக்கு சிறப்பு ரயில்..!

சபரிமலை சீசன் தொடங்கவுள்ள நிலையில் தென்மாவட்ட ஐயப்ப பக்தர்களின் பயண வசதிக்காக மதுரை வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.   சபரிமலையில் இவ்வாண்டிற்கான...

நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வாணி கபூர்..!

பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகை ஆவார் வாணி கபூர். Shuddh Desi Romance என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதன்பின், தமிழில் வெளிவந்த ஆஹா கல்யாணம்...

மன்னிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது.. கெளரி கிஷன் கோபமான பதிவு..!

நடிகை கெளரி கிஷன் சமீபத்தில் படத்தின் பிரெஸ்மீட்டில் பேசும்போது அவரது உடல் எடை என்ன என யூட்டியூபர் ஒருவர் கேள்வி கேட்க, அதற்கு நடிகை பதிலடி கொடுத்து...

எடையை குறைக்க அந்த மருந்து காரணமா? – நடிகை தமன்னா

நடிகை தமன்னா கடந்த சில மாதங்களில் தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறி இருக்கிறார். அவர் பிரேக்அப்-க்கு பிறகு தொடர்ந்து ஒர்கவுட் செய்து ஒல்லியாக...

உத்தரப் பிரதேசத்தில் ரெட் அலர்ட்..!

டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே குண்டுவெடிப்பை அடுத்து உத்தரப் பிரதேசம் உஷார்படுத்தப்பட்டுள்ளது.   ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய உத்தரப்...

தமிழகம் முழுவதும் உஷார் நிலை..!

டெல்லியில் கார் குண்டு வெடித்ததை அடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தி உள்ளனர். தமிழக எல்லைகள், சோதனை சாவடிகளில் வாகன சோதனைகளை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்....

பிரதமர் மோடி – அமித் ஷா ஆலோசனை

டெல்லி குண்டுவெடிப்பு சம்பபத்தை தொடர்ந்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினர். அயோத்தி ராமர் கோவிலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.   நாட்டின் முக்கிய நகரங்களிலும்...

காவலர் குடியிருப்புக்குள் புகுந்து கொடூர கொலை.. பின்னணி என்ன..?

திருச்சியில் பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். 28 வயதான இவர், புத்தூரில் அரசு மருத்துவமனை அருகில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் கலெக்சன் ஏஜெண்டாக பணியாற்றி...

டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு.. 9 பேர் பலி..!

டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 9 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கார் குண்டுவெடிப்பில் பலியானவர்களின் உடல்கள் சாலையில் சிதறி உள்ள...

Right Menu Icon