--- --:--:-- --

Month: November 2025

இன்று 8 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்..!

தமிழ்நாடு முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல்...

சபரிமலையில் குவிந்த ஒன்றரை லட்சம் பக்தர்கள்.. 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

கார்த்திகை முதல் நாளையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் திரண்ட ஒன்றரை லட்சம் பக்தர்கள் 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில்...

ஹஜ் யாத்திரை சென்ற இந்தியர்கள் 42 பேர் பலி.. தவெக தலைவர் விஜய் இரங்கல்..!

சவுதி அரேபியாவில் ஹஜ் யாத்திரை சென்றவர்களின் பேருந்து மீது எண்ணெய் டேங்கர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்ததில் தெலங்கானாவை சேர்ந்த 18 பேர் உட்பட 42 இந்தியர்கள்...

இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு?

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், சனிக்கிழமையன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது வட மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில், தென் கிழக்கு வங்கடக் கடலில் வரும்...

கேக் வெட்டி நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடிய திரிஷா

நடிகை திரிஷா தனது செல்ல நாய்க்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறார்.

காதல் பற்றி தனுஷ் இப்படி சொல்லிட்டாரே..!

நடிகர் தனுஷ் சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்து 18 ஆண்டுகள் ஒன்றாக இருந்த நிலையில் 2022ல் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.   அதற்கு...

3வது திருமணமும் விவாகரத்தில் முடிந்ததாக அறிவித்த நடிகை..!

தன்மத்ரா படத்தின் மூலம் மலையாள சினிமாவில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் மீரா வாசுதேவன். பின் கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு, ஏசியாநெட்டில் ஒளிபரப்பான குடும்ப...

சவுதி பேருந்து விபத்தில் உயிரிழந்த இந்தியர்கள்: பிரதமர் மோடி இரங்கல்

சவுதி அரேபியாவில் நடந்த பேருந்து விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்த செய்தி வேதனையளிக்கிறது. விபத்தில் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்; காயமடைந்தவர்கள் குணமடைய வேண்டுகிறேன்.   ரியாதில் உள்ள...

தே.மு.தி.க உடன் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமிதான் முடிவு செய்வார் – ஆர்.பி. உதயகுமார்

தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதாவை சந்தித்தப்பின் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தே.மு.தி.க உடன் கூட்டணியா என்பது குறித்து அ.தி.மு.க பொதுச் செயலாளர்...

திருமணத்திற்கு முந்தைய நெருக்கம் : ஐகோர்ட் கருத்து

பெண் கொடுத்த புகாரின் பேரில் பதியப்பட்ட பாலியல் வழக்கை ரத்து செய்ய கோரி நெல்லையை சேர்ந்த இளைஞர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றம்,...

ம.ம.க வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கியதை எதிர்த்து, மனிதநேய மக்கள் கட்சி தாக்கல் செய்த வழக்கில், இந்திய தேர்தல் ஆணையம் 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை...

குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுக்கிறேன் போராட்டக்காரர்களை கொல்ல நான் உத்தரவிடவில்லை – ஷேக் ஹசீனா

எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுக்கிறேன். போராட்டக்காரர்களை கொல்ல நான் உத்தரவிடவில்லை. நீதிமன்றத்தில் எனக்கு நியாயமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.   எனக்கு எதிரான தீர்ப்பு முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவை....

நாளை பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது; அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர் (SIR) பணிச்சுமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் நாளை போராட்டம் அறிவித்துள்ள நிலையில், நாளை பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியம்...

பீகார் எதிர்க் கட்சித் தலைவர் – தேஜஸ்வி யாதவ் தேர்வு

243 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட பீகார் சட்டமன்றத்தில் 25 உறுப்பினர்களை அதாவது 10% உறுப்பினர்களைக் கொண்ட ராஷ்டிரிய ஜனதாதளம் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுகிறது. அக்கட்சியின் தலைவர் தேஜஸ்வி...

இன்று சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்..!

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (16-11-2025) இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள...

சவுதியில் ஹஜ் யாத்திரை சென்றவர்களின் பேருந்து தீப்பிடித்து இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு..!

சவுதி அரேபியாவில் ஹஜ் யாத்திரை சென்றவர்களின் பேருந்து மீது எண்ணெய் டேங்கர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்ததில் தெலங்கானாவை சேர்ந்த 18 பேர் உட்பட 42 இந்தியர்கள்...

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை..!

வங்கதேசத்தில் ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 1,400 பேர் உயிரிழந்த வழக்கில் வங்கதேச தீர்ப்பாயம், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை...

செம்பரம்பாக்கத்தில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு..!

அடுத்து வரும் நாள்களில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.   செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும்...

காற்றழுத்த தாழ்வு: மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை

தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதனால், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மீனவர்களின்...

டீசல் லாரி மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு..!

திருவண்ணாமலை அருகே சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதாமல் இருக்க லாரியை திருப்பியபோது, அதே லாரி மோதியதில் மூதாட்டி கனகாம்பரம் (70) சம்பவ இடத்திலேயே பலியானார்....

பாட்னாவில் இன்று கூடுகிறது தே.ஜ. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

பீகாரில் புதிய முதலமைச்சரைத் தேர்வு செய்ய தே.ஜ. கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று பாட்னாவில் நடைபெற உள்ளது.   சட்டப் பேரவைக் கட்சித் தலைவராக நிதீஷ்...

சென்னையில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நேற்று முதல், சென்னையில் இருந்து கேரளாவின் பம்பை வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.   கோயம்பேடு...

அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!

நவம்பர் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை இறங்கு முகத்தில் இருப்பது நகை...

அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு..!

பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 24ஆம் தேதியில் இருந்து அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது.   தமிழ்நாட்டில் பள்ளி...

Right Menu Icon