--- --:--:-- --

ம.ம.க வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

7

திவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கியதை எதிர்த்து, மனிதநேய மக்கள் கட்சி தாக்கல் செய்த வழக்கில், இந்திய தேர்தல் ஆணையம் 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

விதிகளின்படி, தேர்தல் ஆணையர்கள் தான் உத்தரவு பிறப்பிக்க முடியுமே தவிர, செயலாளர் இந்த உத்தரவைப் பிறப்பிக்க முடியாது என மனிதநேய மக்கள் கட்சி தரப்பு வாதிட்டது.

Right Menu Icon