குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுக்கிறேன் போராட்டக்காரர்களை கொல்ல நான் உத்தரவிடவில்லை – ஷேக் ஹசீனா
எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுக்கிறேன். போராட்டக்காரர்களை கொல்ல நான் உத்தரவிடவில்லை. நீதிமன்றத்தில் எனக்கு நியாயமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
எனக்கு எதிரான தீர்ப்பு முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவை. டாக்டர் யூனுஸ் தீவிரவாத சக்திகளின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தார் என தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை குறித்து வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அறிக்கை வெளியிட்டுள்ளார்





