--- --:--:-- --

பாட்னாவில் இன்று கூடுகிறது தே.ஜ. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

7

பீகாரில் புதிய முதலமைச்சரைத் தேர்வு செய்ய தே.ஜ. கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று பாட்னாவில் நடைபெற உள்ளது.

 

சட்டப் பேரவைக் கட்சித் தலைவராக நிதீஷ் குமார் தேர்வாக வாய்ப்பு உள்ளதாகவும், நிதீஷ் குமார் தலைமையில் புதிய அமைச்சரவை வரும் 19 அல்லது 20ம் தேதி பதவியேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Right Menu Icon