மதுரை விமான நிலையத்திற்கு பாண்டிய மன்னன் பெயர்: சீமான்

துரை விமான நிலையத்திற்கு பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் பெயரை வைத்தால் யாரும் எதிர்க்க மாட்டார்கள். அதுதான் எங்களுக்கும் பெருமை, நாடகத்தின் நிலைப்பாடும் இதுதான்.

 

விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத்தேவர் பெயரை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சீமான் இவ்வாறு பதிலளித்தார்.