--- --:--:-- --

விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலி – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

6

முதலமைச்சரின் உத்தரவை தொடர்ந்து உடனடியாக கரூர் வந்தோம். பள்ளி குழந்தைகள், இளைஞர்கள் உயிரிழந்ததை கண்டு கண்கலங்கினேன். பிடித்த தலைவர்களின் பின்செல்ல உரிமை உள்ளது.

 

ஆனாலும், உயிர் முக்கியம். சம்பவ இடத்தில் யாராக இருந்தாலும் கண்கலங்கி இருப்பார்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.

Right Menu Icon