--- --:--:-- --

தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் முன்ஜாமின் கோர உள்ளதாக தகவல்..!

7

ரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் முன்ஜாமின் கோர உள்ளதாக தகவல். தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமாரும் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்ய உள்ளார்.

 

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக மாவட்ட செயலாளர்கள் இருவர் ஏற்கெனவே கைது; கரூர் கூட்ட நெரிசல் முதல் தகவல் அறிக்கையில் ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் பெயர்களும் உள்ளன.

Right Menu Icon