--- --:--:-- --

Month: September 2025

மகன் இறப்பிற்கு பிறகு மோசமான பாரதிராஜா உடல்நிலை..!

என் இனிய தமிழ் மக்களே என்ற கிராமத்து கதைக்களம் கொண்ட படங்களை நேர்த்தியாக இயக்கி பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. அவருடைய மகன்...

விஜய்க்கு ஆதரவாக பதிவிட்ட நண்பர் சஞ்சீவ்!

கரூரில் விஜய்யின் அரசியல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41 ஆக தற்போது அதிகரித்து இருக்கிறது.   உயிரிழந்தவர்களுக்கு 20 லட்சம் ரூபாய்...

கரூர் த.வெ.க. கூட்டத்தில் சிக்கி காயமடைந்த 51 பேர் டிஸ்சார்ஜ்

கரூர் விஜய் கூட்ட நெரிசலில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த 110 பேரில் 51 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.   மீதமுள்ள 51...

அக்.1 முதல் ஸ்பீடு போஸ்ட் கட்டணம் உயர்வு: அஞ்சல்துறை

அக்.1ம் தேதி முதல் ஸ்பீடு போஸ்ட் கட்டணம் உயர்த்தப்படுவதாக அஞ்சல்துறை அறிவித்துள்ளது. நடைமுறைச் செலவுகள் அதிகரித்துள்ளதால் கட்டணம் உயர்த்தப்படுவதாக அஞ்சல்துறை விளக்கம் அளித்துள்ளது.   உள்ளூர் தபாலுக்கு...

புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்படுகிறாரா?

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக வழக்குப்பதிவான நிலையில் த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், நிர்மல்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.  ...

கரூரை தொடர்ந்து நாமக்கல் தவெக நிர்வாகிகள் மீதும் பாய்ந்த வழக்கு..!

கூட்ட நெரிசல் தொடர்பாக கரூரைத் தொடர்ந்து நாமக்கல்லிலும் தவெக நிர்வாகிகள் 10 பேர் மீது வழக்கு பாய்ந்துள்ளது. அதிக கூட்டம் கூடுவதற்காக வேண்டும் என்றே திட்டமிட்டு விஜய்...

கரூரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி..!

கரூரில் நடிகர் விஜய்யின் தவெக பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவே பிரதமர் மோடியின்...

குக் வித் கோமாளிக்கு வந்த நபர் கைது..!

குக் வித் கோமாளி சீசன் 6 தற்போது நிறைவு பெற்றுள்ளது. இன்று பைனல் போட்டி ஒளிபரப்பாக உள்ள நிலையில், வெற்றியாளர் ராஜு என கடந்த சில நாட்களுக்கு...

பாகிஸ்தான் அமைச்சரிடம் கோப்பை வாங்குவதில்லை

பாகிஸ்தான் அமைச்சரிடம் கோப்பை வாங்குவதில்லை என முடிவு அதற்காக ஆசிய கோப்பையை பாக். அமைச்சர் எடுத்து செல்லலாம் என அர்த்தமல்ல. விரைவில் கோப்பை இந்தியா கொண்டு வரப்படும்...

9வது முறையாக ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணி..!

ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 9வது முறையாக இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றது.   இந்திய அணி ஆசிய கோப்பையை...

விஜய் ஒரு சுயநலவாதி – நடிகர் சத்யராஜின் மகள் தாக்கு

நேற்று நடிகர் விஜய்யின் கரூர் பிரச்சார கூட்டத்தில் நெரிசல் காரணமாக 40 பேர் பலியாகி உள்ளனர். அந்த சம்பவத்திற்கு யார் காரணம், யார் பொறுப்பு என்பது தான்...

விஜய் கூட்ட நெரிசலில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்!

கரூரில் த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த தி.மு.க எம்.பி கனிமொழி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த...

விஜய் கூட்ட நெரிசலில் இறந்தவர்களுக்கு கோவையில் முற்போக்கு இயக்கங்கள் அஞ்சலி!

கரூர் மாவட்டத்தில் சனிக்கிழமை தமிழக வெற்றிக்கழகம் பிரச்சாரம் நடைபெற்றது. அப்பொழுது விஜயை பார்ப்பதற்கு அங்கிருந்து தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அந்த கூட்ட நெரிசலில்...

கரூர் சம்பவம் : மௌனம் கலைத்த ஆதவ் அர்ஜுனா!

கரூரில் விஜய் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் 29 மணி நேரத்துக்கு பின் இந்த சம்பவம் தொடர்பாக...

பாகிஸ்தானை வீழ்த்தி 9 ஆவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி 9 ஆவது முறையாக ஆசிய கோப்பையை வென்றுள்ளது. 8 அணிகள்...

இன்று மழை, பலத்த காற்று வீசும் – வானிலை மையம்

தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது....

கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41-ஆக உயர்வு..!

கரூரில் விஜய்யின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பரப்புரையில் ஈடுபட்டுள்ள தவெக தலைவர் விஜய்...

முதலமைச்சர் பாதுகாப்புக்காக 110 AI கேமராக்கள்..!

சென்னையில் உள்ள CM ஸ்டாலின் வீட்டிலிருந்து சென்றுவரும் வழித் தடங்களில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் 110 AI கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.   இதற்காக ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம்...

சிவாஜியை விட சிறந்த நடிகர் செந்தில் பாலாஜி: இபிஎஸ்

ஒவ்வொரு தேர்தலுக்கும் ஓவ்வொரு வேடம் போடுவார் செந்தில் பாலாஜி என கரூர் பரப்புரையில் EPS விமர்சித்துள்ளார். அவர் சிவாஜி கணேசனை விட சிறந்த நடிகர் என கூறிய...

பிரம்மாண்டமாக நடக்கப்போகும் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா..!

தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ,...

என்னை யாராவது சைட் அடித்தால் – நடிகை ரித்திகா சிங்

சுதா கொங்கராவின் இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரித்திகா சிங். அப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது....

ஜிஎஸ்டி சீர்திருத்தம் – தெலுங்கானா, கேரளா நிதியமைச்சர்கள் குற்றச்சாட்டு!

ஜி.எஸ்.டி சீர்திருத்தத்தால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்யும் பிரச்சனை பற்றி சமீபத்தில் நடந்த ஜி.எஸ்.டிகவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படவே இல்லை என தெலங்கானா மற்றும் கேரள...

தமிழக அரசின் மினி பஸ் திட்டத்தை எதிர்த்த வழக்குகள் தள்ளுபடி

தமிழக அரசின் புதிய மினி பஸ் திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். கிராமப்புறங்களில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளது.  ...

லடாக் : கலவரத்தை தூண்டியதாக போராட்டத் தலைவர் கைது!

லடாக்கில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து சூழலியல் செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டார். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ, கடந்த 2019 ஆகஸ்ட்...

Right Menu Icon