--- --:--:-- --

தசரா திருவிழா: குலசையில் பாதுகாப்பு பணியில் 3,500 போலீசார்

5

குலசேகரன் பட்டினத்தில் இந்த ஆண்டு நடைபெறும் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 23.9.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 2.10.2025 அன்று சூரசம்கார நிகழ்வு மற்றும் 3.10.2025 அன்று காப்பு தரித்தல் நிகழ்வுடன் திருவிழா நிறைவடைகிறது.

 

அதன்படி திருவிழாவின் முக்கிய நாட்களான 1.10.2025 முதல் 3.10.2025 ஆகிய 3 நாட்களில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு வசதிக்காக மாவட்ட எஸ்.பி. தலைமையில் சுமார் 3,500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Right Menu Icon