ஜி.வி.பிரகாஷ் விவாகரத்து வழக்கு – இன்று தீர்ப்பு
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.
குழந்தையை சைந்தவி கவனித்துக்கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என ஜி.வி.பிரகாஷ் கூறியிருந்த நிலையில், சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது





