--- --:--:-- --

Month: August 2025

ஆம்புலன்ஸ் தாக்குதலில் 14 பேர் மீது வழக்குப்பதிவு..!

எடப்பாடி பழனிசாமியின் பிரசாரம் வழியாக கடந்த 108 ஆம்புலன்ஸின் ஓட்டுநர் மற்றும் கர்ப்பிணி தாக்கப்பட்ட விவகாரத்தில் 4 அதிமுக நிர்வாகிகள் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு...

நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இன்று முதல் காலை உணவு திட்டம் விரிவாக்கம்!

முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மதுரை, ஆதிமூலம்...

நாளை பள்ளி மாணவர்களுக்கு.. மகிழ்ச்சியான செய்தி..!

பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை சென்னை மயிலாப்பூரில் நாளை CM ஸ்டாலின் விரிவாக்கம் செய்து வைக்கிறார். இதில் பங்கேற்க பஞ்சாப் CM பகவந்த் மான் சற்றுமுன்...

உடல் எடையை குறைக்க சர்ஜரி செய்ய, மஞ்சிமா மோகன் பகிர்ந்த விஷயம்!

குழந்தை நட்சத்திரமாக திரை வாழ்க்கையை தொடங்கிய நடிகைகளில் ஒருவர் தான் மஞ்சிமா மோகன். கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம்...

அது என் கணவர் இல்லை, fraud.. சீரியல் நடிகை ஸ்வேதா காட்டமான புகார்

விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் ஸ்வேதா. அவரது காதலர் என கூறிக்கொண்டு ஆதி என்பவர் நேற்று ஒரு பிரபல youtube சேனலுக்கு...

முதல்வரின் காலை உணவு திட்டம் உலகுக்கே எடுத்துக்காட்டு – அமைச்சர் சக்கரபாணி

முதல்வரின் காலை உணவு திட்டம் உலகுக்கே எடுத்துக்காட்டு என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.   உலகத்திற்கே எடுத்துக்காட்டாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்துகிறார் என்றும் காலை உணவு...

மோடியின் பட்டப்படிப்பு – உத்தரவு ரத்து

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு ஆவணங்களை வெளியிட டெல்லி பல்கலைக்கு மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.   டெல்லி பல்கலைக்கழகத்தில் 1978யில்...

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்பது ஏமாற்று வேலை – இபிஎஸ்

ஆசையை தூண்டி கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு ஸ்டாலின் ஏமாற்றுகிறார்.   உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்பது ஏமாற்று வேலை 4 ஆண்டுகளாக எங்கு இருந்தீர்கள்? திருச்சி மணப்பாறையில்...

இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி!

வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில்...

தண்டவாளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன் – கடலூர் எஸ்பி விளக்கம்

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்கும்போது தண்டவாளத்தில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு மாணவர்கள் காயமடைந்தனர். விருத்தாசலத்தில் உள்ள பாத்திமா மெட்ரிக்...

விநாயகர் சதுர்த்திக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

தொடர் விடுமுறை, முகூர்த்தம், விநாயக சதுர்த்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து...

சீனாவில் ரயில் பாலம் இடிந்து 12 தொழிலாளர்கள் உயிரிழப்பு

சீனாவில் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்தபோது ரயில் பாலம் இடிந்து 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கிங்ஸை மாகாணத்தில் மஞ்சள் ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலத்தின் இரும்பு...

த.வெ.க. தலைவர் விஜய்க்கு சரத்குமார் சரமாரி கேள்வி

கொடநாட்டில் தெருவில் நின்றபோது 'மிஸ் ஜெயலலிதா ஜெயராமன்' என சொல்லி இருப்பீர்களா? இப்போது சொல்ல முடியுமா? என்று த.வெ.க. தலைவர் விஜய்க்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்...

பீகார் தேர்தலில் எங்களுக்கே வெற்றி கிடைக்கும்: ராகுல்

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். இம்முறை ஒற்றுமையுடன் நாங்கள் போட்டியிடுவதால் எங்களுக்கே வெற்றி கிடைக்கும் என்று மக்களவை...

பாகிஸ்தானில் நிலநடுக்கம் – ரிக்டரில் 4.3 ஆக பதிவு

பாகிஸ்தானில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 5.39 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானதாக தேசிய...

சென்னையில் மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் திட்டமில்லை!

டெல்லியில் மெட்ரோ ரயில் கட்டணம் இன்று முதல் உயர்த்தப்பட்ட நிலையில், சென்னையில் கட்டண உயர்வு ஏதும் பரிசீலனையில் இல்லை. சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்துவது தொடர்பாக...

ஆண்டவர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஒற்றை யானை!

கோயம்புத்தூரின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தென் கைலாயம் என்று போற்றப்படும் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோவில், வனப்பகுதியுடன் இணைந்துள்ளது. இதனால், வனவிலங்குகளின் நடமாட்டம் இங்கு...

தண்டவாளத்தில் கவிழ்ந்த பள்ளிவேன் – 6 மாணவர்கள் காயம்

ஆம்புலன்ஸை தாக்கிய அ.தி.மு.க.வினர் - பரபரப்பு: திருச்சி மாவட்டம் துறையூரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அ.தி.மு.க.வினர் தாக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. எடப்பாடி வருகைக்காக துறையூரில் காத்திருந்த அ.தி.மு.க.வினர்,...

இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி..!

வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில்...

பிகாரில் ராகுல் காந்தியின் வாக்காளர் அதிகார யாத்திரை..!

பிகாரில் வரும் 27ஆம் தேதி ராகுல்காந்தி தலைமையில் நடைபெறும் யாத்திரையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி கலந்துகொள்கிறார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்...

வங்கிகளில் முதல்முறை கடன்பெற சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை – மத்திய அரசு அறிவிப்பு

முதல்முறையாக கடன் பெறுபவர்களின் விண்ணப்பத்தை ’சிபில் ஸ்கோர்’ அடிப்படையில் நிராகரிக்கக் கூடாது என மத்திய நிதி அமைச்சகம் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. தனிநபர்கள் கடன் பெறும்போது, அவர்களுக்கு ‘சிபில்...

கோவையில் மாணவர்கள் தங்கியுள்ள இடங்களில் சோதனை

கோவை கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள பல்வேறு இடங்களில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பயன்பாடு, ஆயுதங்கள் பதுக்கல் உள்ளிட்டவை...

திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் 23.1 கிலோ கஞ்சா பறிமுதல்!

உ.பி. கோரக்பூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் நேற்றிரவு கோவைக்கு வந்தபோது ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில் ரூ.11.55 லட்சம் மதிப்புள்ள 23.1 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது....

வெள்ளத்தை கடந்து கடமையாற்றிய சுகாதார பணியாளர்!

ஹிமாச்சல பிரதேச மாநிலம் மண்டியில், வெள்ளம் சூழ்ந்த ஆற்றை கடந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த சென்ற சுகாதார பணியாளர் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.   வெள்ளம்...

Right Menu Icon