--- --:--:-- --

சென்னையில் மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் திட்டமில்லை!

6

டெல்லியில் மெட்ரோ ரயில் கட்டணம் இன்று முதல் உயர்த்தப்பட்ட நிலையில், சென்னையில் கட்டண உயர்வு ஏதும் பரிசீலனையில் இல்லை. சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசுதான் முடிவு செய்யும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

டெல்லியில் 8 ஆண்டுகளுக்குப் பின் மெட்ரோ ரயில் கட்டணம் அனைத்து வழித்தடங்களிலும் ரூ.1 முதல் ரூ.4 வரை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

Right Menu Icon