--- --:--:-- --

Month: August 2025

உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. வெளுக்கப்போகும் கனமழை!

தமிழ்நாட்டில் இன்றைய மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு வங்கக்கடல்...

அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் – எடப்பாடி பழனிசாமி

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என அமித்ஷா பேசி வரும் நிலையில், அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என எடப்பாடி...

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்...

இந்தியாவின் முதல் கடல் பாலமான பழைய பாம்பன் பாலத்தை அகற்ற டெண்டர் அறிவிப்பு..!

இந்தியாவின் முதல் கடல் பாலமான ராமேஸ்வரத்தில் உள்ள பழைய பாம்பன் பாலத்தை அகற்ற டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம் 1914 ஆம் ஆண்டு பிரிட்டிஷ்...

தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை..!

நம் மீது வீசப்படும் விமர்சனங்களில் நல்லவற்றை மட்டும் நமதாக்கி உரமேற்றுவோம். அல்லவை அனைத்தையும் புறந்தள்ளிப் புன்னகைப்போம் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக...

சென்னையில் மழை நீரில் அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த பெண் உயிரிழப்பு..!

சென்னையில் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வரலட்சுமி என்ற தூய்மை பணியாளர், இன்று காலை வேலைக்கு செல்லும்போது மழை நீரில் அறுந்து கிடந்த மின்...

கூட்டணி ஆட்சி குழப்பம்.. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!

ஆக.30-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்ததில் மூத்த நிர்வாகிகள் சிலர் அதிருப்தியில் இருப்பதாக...

திருப்பூர்: ஜீ.பே மூலம் ரூ.92,000 வழிப்பறி!

திருப்பூர்: பல்லடம், மாணிக்கபுரம் சாலைப் பகுதியில் இணையதள ஆப் மூலம் பழகிய வாலிபர்கள் காட்டுப்பகுதிக்கு கோடாங்கி பாளையம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை வரவழைத்து அவரிடம் இருந்த...

தவெக மாநாடு வெற்றியா? அதிமுக ஓட்டுகளை கபளீகரம் செய்ய திட்டம்.. கூடும் கூட்டமெல்லாம் வாக்குகளாக மாறுமா? 

ஒருவழியாக மதுரையில் தவெக  மாநாட்டை வெற்றிகரமாக விஜய் நடத்தி முடித்துள்ளார். திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி என்று சூளுரைத்த விஜய், அதிமுக வாக்கு வங்கியை கவரும் நோக்கில், ...

ட்ரம்ப் சிக்கன் பிரியாணி.. 25 % தள்ளுபடி அறிவித்த விருதுநகர் ஓட்டல்!

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை என்ற காரணத்தால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 25% வரி விதித்துள்ளார். பின்னர் இதை 50%...

12 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் – இன்று முதல் கடலுக்குச் செல்லும் ராமேஸ்வரம் மீனவர்கள்

12 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்குப் பின் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் மீட்க வேண்டும் என...

பாலியல் துன்புறுத்தல் குறித்து பள்ளி மாணவிகள் ‘ஷாக்’ வீடியோ!

பொள்ளாச்சி அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கோவை மாவட்டம் பொள்ளாச்சி...

தமிழ்நாட்டில் பாஜக – அதிமுக கூட்டணி ஆட்சி அமையும் : அமித்ஷா

உதயநிதி முதல்வராக வர முடியாது எனக் கூறிய மத்திய அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டில் பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சி அமையும் என மீண்டும் உறுதிபடத்...

மாறப்போகும் GST வரி விதிப்பு முறை..!

வரும் செப்டம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரி விதிப்பு சீர்திருத்தங்கள் பற்றிய முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. அண்மையில் நடைபெற்ற...

இன்று 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்..!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 9 இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகப் பகுதிகளின்...

கல்வி ஒன் சைட் லவ் மாதிரி – அன்பில் மகேஷ்

கல்வியை காதலுடன் ஒப்பிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதுதான் தற்போதைய ஹாட் டாபிக். தனியார் நிகழ்ச்சியில் பேசிய அவர், கல்வி என்பது முதலில் ஒன் சைட் லவ்வாகவே...

முகேஷ் அம்பானியின் தாயார் ஹாஸ்பிடலில் அனுமதி!

முகேஷ் அம்பானியின் தாயாரும், மறைந்த திருபாய் அம்பானியின் மனைவியுமான கோகிலாபென் அம்பானி (91), உடல்நலக் குறைவு காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், ஹெலிகாப்டர்...

ஸ்வராஜ் பால் காலமானார்.. PM மோடி இரங்கல்!

பிரபல தொழிலதிபரும், சமூக சேவகருமான லார்ட் ஸ்வராஜ் பால் (94), உடல்நலக் குறைவால் இன்று காலமானார். இவர் தனது தொண்டு நிறுவனங்கள் மூலம் எண்ணற்ற குழந்தைகள், இளைஞர்களுக்கு...

பாஜகவில் இணைந்தார் திமுக Ex எம்.பி!

திமுக Ex எம்.பி. Ks ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணைந்துள்ளார். நெல்லையில் நடைபெற்று வரும் பாஜக மாநாட்டில் அமித்ஷா முன்னிலையில் அவர் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார். கட்சித்...

சோழர்களுக்கு பெருமை சேர்ந்தவர் மோடி!

PM மோடி சோழர்களுக்கு பெருமை சேர்த்திருப்பதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். நெல்லையில் நடைபெற்று வரும் அக்கட்சியின் மாநாட்டில் பேசிய அவர், கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திரனுக்கு விழா எடுத்தவர்...

வேறு பெண்களுடன் தொடர்பு.. 61 வயது நடிகரை விவாகரத்து செய்யும் மனைவி!

சினிமா துறையில் விவாகரத்து என்பது புதிய விஷயம் அல்ல. சமீப காலத்தில் பல முன்னணி பிரபலங்களின் விவாகரத்து செய்திகள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான், ஜீ.வி.பிரகாஷ்...

ஜிம் ஒர்க் அவுட்டில் மிரட்டும் பிக் பாஸ் நடிகை லாஸ்லியா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமாகியுள்ளனர். அப்படி பிரபலமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர்களில் ஒருவர் நடிகை லாஸ்லியா. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த வந்த...

பிக் பாஸ் 9 ல் ஷபானா கலந்து கொள்கிறாரா..?

பிக் பாஸ் 9 பற்றிய பேச்சு தற்போது துவங்கிவிட்டது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதிதான் இந்த 9வது சீசனை தொகுத்து வழங்கவுள்ளார் என உறுதியான தகவல் வெளியாகிவிட்டது....

தெருநாய்களை காப்பகத்துக்கு அனுப்ப தடை!

டெல்லி மற்றும் என்.சி.ஆர் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாகவும், நாய்க் கடியால் ‘ரேபிஸ்’ என்ற நோய் பரவி வருவதாகவும் பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதன்...

Right Menu Icon