சத்தீஸ்கரில் கனமழை வெள்ளம்: தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார், பிஜாப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களில் நேற்று பெய்த கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஹெலிகாப்டர்கள்...





