--- --:--:-- --

தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பழுது – ஆட்சியர் ஆய்வு

4

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் பழுது. ஓசூர் அருகே மேம்பாலத்தில் ஏற்பட்ட பழுது குறித்து கிருஷ்ணகிரி ஆட்சியர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

 

மேம்பாலத்தின் வழியாக இலகு ரக வாகனங்களை அனுமதிக்கலாமா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வுக்குப் பின்னரே இலகு ரக வாகனங்கள் அனுமதிக்கப்படும். கிருஷ்ணகிரி ஆட்சியர் மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதித்து மாற்று வழி மூலம் செல்ல ஏற்பாடு செய்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon