--- --:--:-- --

முருக பக்தர்கள் மாநாட்டால் எதுவும் மாறாது: சேகர்பாபு

8

துரையில் நேற்று நடந்த முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றதாக பாஜகவினர் கூறி வரும் நிலையில், இதனால் தமிழகத்தில் எதுவும் மாறப்போவதில்லை என அமைச்சர் சேகர்பாபு கருத்து தெரிவித்துள்ளார்.

 

அதேபோல், அரசியல் கட்சிகள் ஆன்மிகத்தின் அடிப்படையில் மாநாடு நடத்துவது சரியல்ல என வைகோ சாடியுள்ளார். இந்து முன்னணி நடத்திய மாநாடு குறித்த உங்கள் கருத்து என்ன?

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon