--- --:--:-- --

சல்மான் கானுக்கு மூளையில் வீக்கம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

7

இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சல்மான் கான், உடலை கட்டுக் கோப்பாக வைத்திருப்பதில் பெயர் போனவர். அண்மையில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், உடல்நிலை குறித்து புதிய தகவலை வெளியிட்டார்.

 

அப்போது தனக்கு மூளையில் வீக்கம் இருப்பதாகவும், தமனி சிரை குறைபாட்டால் தாம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இருப்பினும் நடித்து வருவதாகவும் கூறினார். இதனால் சல்மான் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon