--- --:--:-- --

இஸ்ரேல் விவகாரத்தில் இந்தியா அமைதி காக்க கூடாது..!

10

ஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களுக்கு இந்தியா அமைதி காப்பது நமது மதிப்புகளை இழப்பது போன்றது என சோனியா காந்தி தெரிவித்தார். இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் ‘இரு-நாடு’ தீர்வுக்கான இந்தியாவின் நீண்டகால, கொள்கை ரீதியான உறுதிப்பாட்டை நரேந்திர மோடி அரசாங்கம் கைவிட்டுவிட்டதாக கூறினார்.

 

மேற்கு ஆசியாவில் உள்ள பதற்றத்தை தணித்து, பேச்சுவார்த்தையை ஊக்குவிக்க தூதரக வழிமுறைகளை பயன்படுத்தும் படி கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon