--- --:--:-- --

தவெகவினர் பயங்கர மோதல்.. 6 பேர் படுகாயம்!

6

விஜய் பிறந்தநாள் கொண்டாடுவதில் தவெகவினர் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 6 பேர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி ராஜாஜி நகரில் நாகராஜ் என்பவர் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

 

அங்கு வந்த அதே கட்சியைச் சேர்ந்த தபு என்பவர் புகுந்து சினிமா பாணியில் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதனால் இருதரப்பும் பயங்கரமாக தாக்கிக்கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon